அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பலஸ்தீன பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது.
நேற்று (19) ஆரம்பமான போர்நிறுத்த காலத்தின் கீழ் முதற்கட்டமாக இந்த பலஸ்தீன கைதிகள்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள...
தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் ஷகிப் அல் ஹசன் ஆஜராகாமையினால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 இலட்சம்...
உயிரிழந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று (20) இடம்பெறவுள்ளன.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று (19) இறக்கும் போது 75 வயதாகும்.
இலங்கை பத்திரிகைக்கு புலனாய்வு அறிக்கையை அறிமுகப்படுத்திய முன்னோடி,...
அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை...
மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருநாகல், கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...