பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் இன்று (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பாராளுமன்ற...
இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து...
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம்...
தம்மிடம் இருந்து கப்பம் பெறுவதற்காகவே தமது மகள் கடத்தப்பட்டதாக கெலிஓயா - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் குறித்த குற்றத்தை மறைப்பதற்காகவே, சந்தேக நபர் தமது மகளுடன் காதல்...
சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை தமது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு (13) கட்டுநாயக்க விமான நிலையத்தின்...
ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக்...
டிக்டோக் தனது அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்திகள் தவறானவை, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க சீனாவின் பைட்...
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தென்னாபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று...