follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்கப்படுகின்றதா?

டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்கப்படுகின்றதா?

Published on

டிக்டோக் தனது அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்திகள் தவறானவை, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த செய்தி வெறும் கற்பனையே என TikTok கூறுகிறது.

இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீன சமூக ஊடக நிறுவனமான ByteDance ஐ நாடு முழுவதும் தடைசெய்யும் மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது.

அதன்படி, டிக்டாக் மென்பொருளை நாடு முழுவதும் தடை செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டது.

இத்தகைய பின்னணியில், அமெரிக்க காங்கிரஸின் சட்டத்திற்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் ByteDance நிறுவனம் மனு தாக்கல் செய்தது, ஆனால் அது சில வாரங்களுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...