'தூய்மையான இலங்கை' (CLEAN SRI LANKA) வேலைத்திட்டத்திற்கு 70 இலட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் தான் எம்பி பதவியினை இராஜினாமா செய்யவும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர...
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர்....
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல். கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) காலை...
இன்றைய தேசிய நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்குக்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளாவிரித்திருந்தார்.
இன்று ஐக்கிய...
இரண்டு, மூன்று நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இது குறித்து தொடர்ந்தும் கருத்து...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை...
சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் பாரிய அரசியல் தாக்கங்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை உடனடியாக சீர்செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கத் தயார் என...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) கேட்ட கேள்விக்கு...