கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுகளை கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவே இதற்குக்...
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டமைக்கப்பட்ட தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த கட்டமைப்பிற்கு வெளியே...
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில்...
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும்,...
சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்புகளை கொண்ட அவர் அரசு ஆவணங்களின்படி பெண் எனவே அறியப்படுகிறார்.
தென்மேற்கு சீனாவின் பிஷன்...
மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின் பெயர்களுடன் நடத்தப்படும் பார்டர்-கவாஸ்கர் (Border-Gavaskar) கிண்ண டெஸ்ட் தொடர் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
இந்த...
தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை - பதுளை மற்றும்...