இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் உடனடியாக பயணிகளுக்கு அறிவிக்கும் வகையில் விசேட ஒருங்கிணைப்பு பிரிவை அமைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக கட்டுநாயக்க...
பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.
மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்...
புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் நவம்பர் 21 ஆம் திகதி என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மக்களால்...
தென்னிந்திய இசைக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்று இன்று முல்லைத்தீவு – பாண்டியன்குளத்தில் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு – பாண்டியன்குளம் - கரும்புள்ளியான் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்த...
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது.
கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு...
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல்...
இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.
இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது...