ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
இதன்படி, 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024-2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு...
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி என்றும், அந்த கட்சியில் ஊழல்வாதிகள் இல்லை என்றும், அதற்கிணங்க கட்சியின் சலூன் கதவுகள் மூடப்பட்டுள்ளது என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
எனவேதான் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் இருந்து...
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆங்கிலம் பேசாதது தொடர்பில் தற்போதைக்கு கேள்வி கேட்கப்படமாட்டாது என சட்டத்தரணி சேனக பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கியூபாவை பாதித்த ரபேல் சூறாவளியுடன் வந்த பலத்த காற்றால் தேசிய மின் அமைப்பு சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதமும்...
பங்களாதேஷ் கிரிக்கட் வீரர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு அந்நாட்டு நிதி புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கட் வீரருமான ஷகீப் அல் ஹசனின் வங்கி...