மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஆனால் கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம்...
உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் அசைவ உணவென்றால் அது முட்டைதான்.
அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு முட்டை சைடிஷ்தான் முட்டை கைமா.
தேவையானப் பொருட்கள்:
- வேகவைத்த முட்டை - 4
- எண்ணெய் - 2...
மாவீரர் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
சவால்களை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை...
பத்து இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளார், அவர் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் வரிக் குற்றத்திற்காக இந்த மாதம் தண்டனை விதிக்கப்படவிருந்தார்.
தனது மகனுக்கு...
அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், கீரி சம்பாவின் விலை 300 ரூபாவாகவும், நாடு 270 ரூபாவாகவும், சம்பா 290 ரூபாவாகவும், விலைபோவதை தடுக்க முடியாது என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்...
கனடா நாட்டில் பல இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களில் சுமார் 7 இலட்சம் பேரின் பெர்மிட் அடுத்தாண்டு உடன் காலாவதியாகும் நிலையில், அவர்கள் கனடா நாட்டை...