பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர்...
கொவிட் -19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கம் மன்னிப்பு கோரியமை தொடர்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது, அண்மையில் வெளியிடப்பட்ட...
விவாகரத்து சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, தவறு இல்லாத விவாகரத்து என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
'தவறு இல்லாத விவாகரத்து' சட்டமூலம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நீண்ட...
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பஸ்ஸின் சாரதியும் தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (24)...
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஏற்பட்ட நிலையே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று 19 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் பிரபல சுற்றுலாத் தலமான பொக்ராவுக்குச் (Pokhara) சென்றதாக விமான...
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி...