கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன...
இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி,...
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு...
அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை மாத நடு வாரத்திற்குள் பணிகளை முடிக்க நேற்று கூடிய...
அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி...
இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது நாளை (17)...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று காலை பெய்ஜிங் சென்றடைந்தார்.
இது அமெரிக்காவின் இரண்டு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்தும் நோக்கத்துடன் அமையப்பெற்றுள்ளது.
புடின் பெப்ரவரி 2022 இல் சீனாவிற்கு...
மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில், பலம் வாய்ந்த ஈரானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் 3-0 என்ற கோல்...