மூத்த பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் பணிப்புரை...
தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.
இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இன்று (12), நாளை (13)...
நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது இளைஞர்கள் செய்தது நாட்டை விட்டு ஓடியதே என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலை மைதான வளாகத்தில் நடைபெற்ற 'ஜெயகமு...
இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (11) நடைபெற்ற CDS ASSOLUTO SU PISTA தடகளப் போட்டியின் 100 மீற்றர் தொடர்-1 போட்டியில் கலந்து கொண்ட இலங்கையின் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும்,...
வாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், திட்டமிட்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஆப்பிள் வெளியிட்டுள்ள iPad Pro விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான...
க.பொ.த சாதாராண தரப் பரீட்சையின் ஆங்கில பாடத் பரீட்சை தாளினை வாட்ஸ்அப் மூலம் விநியோகித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாளை புகைப்படம் எடுத்து...
பலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐநாவில் பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராவது குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் மத்தியில் பலஸ்தீனத்தின் குரல் வலிமையாக...