follow the truth

follow the truth

August, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெப்பநிலை இன்று கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று(18) கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும். இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில...

சந்தையில் இருந்து தானியங்களை வாங்குவோர் கவனத்திற்கு

பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும்...

“மஹதீர் முஹமத் போன்ற தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும்..

மஹதீர் முஹமத்திற்கு ஒப்பான தலைவர்கள் நாட்டை விட்டு ஓடிய நிலையில், 'உழைக்க முடியாதவர்' என்று அனைவரும் கூறியவர் இந்த நாட்டின் தொலைநோக்கு தலைவர் என்பதை நிரூபித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான சிறார்களுக்கு கல்வியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25"க்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. தரம்...

மற்றுமொரு பலம் வாய்ந்த வீரரை இழந்தது பங்களாதேஷ் அணி

இலங்கை - பங்களாதேஷ் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மற்றுமொரு பலம் வாய்ந்த வீரரை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் காயம் காரணமாக...

“மருந்தகங்களில் சென்று தன்னிச்சையாக மருந்துகளை வாங்க வேண்டாம்”

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சூரிய ஒளி நேரடியாக சருமத்தின் மீது படுவதால், தோலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை...

“இந்திய வீடமைப்பு திட்டத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்”

ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின்...

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர விபத்தில் 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். வீதியில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img