தனது 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு வெளியேறி நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வரம்பு நிர்வாகத்திற்கும் செல்லுபடியாகும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய...
கல்வியினை தொடர முடியாத கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒன்று பதுளை - புவக்கொடமுள்ள பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பதுளை - புவக்கொடமுள்ள பிரதேசத்தில் வசிக்கும் 16...
எல்.கே. ஜகத் பிரியங்கரவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும், அந்தப் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு...
யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் படைவீரர்களுக்கான சம்பள முறைமை மற்றும் 55 வயது வரை பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்ற...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது, டெஸ்ட் போட்டி, 03 ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகள் மற்றும் 03 T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
இந்த அணியில் பயிற்சியாளர்கள், அதிகாரிகள்...
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக ஜப்பான் அறிவித்திருக்கிறது....
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார்.
இந்த...