நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை...
நேர்மையான அரசியலை 1993இல் பிரேமதாச அவர்களுக்கு கொண்டு செல்ல முடியுமாக இருந்தால், பிரேமதாசவின் மகனுக்கு இரண்டு மடங்கு முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.
ஹொரவபதான...
ஆஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் மது அருந்திய சம்பவத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேக்ஸ்வெல் அடிலெய்டில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை, ஆனால்...
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி அந்த வாக்கெடுப்பில், இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி,...
ஒரு மாத காலப்பகுதியில் 30,000 இற்கும் அதிகமானோரை கைது செய்வதற்கு வழிவகுத்த 'யுக்திய' போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
'யுக்திய'...
இலங்கை மின்சார சபையின் சுமார் 5,000 பேர் கொண்ட குழுவொன்று ஒரே நேரத்தில் இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாக மின்சார ஊழியர் சங்கங்கள் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர்...
ஊடகவியலாளர்களுக்கான வெகுமதி பொதி தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் வெகுமதி பொதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு...
இன்று (23) காலை ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார்.
அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இது நடந்தது.
இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்...