லுனுகம்வெஹர வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதே தனது...
2023ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறியமை குறித்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தலைமை பதவியில் இருந்து பாபர் அசாம் இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா அறிக்கையில் பாபர்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரே வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண முடியாது எனவும், நெருக்கடிக்கு ஏற்ப தீர்வு காணும் வழிமுறைகளை மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை...
நவம்பர் 23 மற்றும் 28 ஆம் திகதிகளில் மீண்டும் கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக நேற்றைய தினம் (14)...
வெட் வரி (VAT Tax) அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.
வரவு செலவு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து...
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 398 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில்...
உலகக் கிண்ண இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அதிக முறை 100 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி...