பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி இந்த...
சபையில் நேற்று (21) இடம்பெற்ற ஒழுங்கீனச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்...
ஆணாக பிறந்து பெண்களாக இருக்கும் திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக...
ஊவா மாகாணத்தில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் பாடசாலை நேரத்தின் பின்னர் கட்டண அடிப்படையில் ஆசிரியர்களால் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகள் இன்று...
காஸா இலக்குகள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கப்படவுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டையை 4...
பல கோரிக்கைகளை முன்வைத்து நெடுஞ்சாலை ஊழியர்கள் இன்று (22) தமது கடமைகளை விட்டு விலக தீர்மானித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சுமார் 11,000 ஊழியர்களைக் கொண்ட குழு இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக...
ஓஹியா மற்றும் இந்தல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல்...
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை...