உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்டு ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் ஜேர்மன்...
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத்...
இந்த நாட்டு குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வயதெல்லை எதிர்காலத்தில் மாறலாம் என குழந்தை நல மருத்துவர் பி.ஜே. சி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
அடுத்த மாதம் முதல் மாதாந்தம் 3 மில்லியன் மெட்ரிக் தொன் சீமெந்தை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்மூலம் தற்போது காணப்படும் சீமெந்துக்கான தட்டுப்பாடு எதிர்காலத்தில் குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயிடமிருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான...
நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
45முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் இதுவரை அடையாளம்...
இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் பணிப்பாளர் நாயகமாக ரேணுகா எம்.வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,621 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.