ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த...
நேற்றைய தினம் (24) 29 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி...
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைக்கான அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொரோனா பரவல் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...
ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை வீட்டுக்காவலில் வைக்க சூடான் இராணுவத்தினா் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சூடான் நாட்டின் இடைக்கால அரசைச் சார்ந்த பல உறுப்பினர்களும், குடிமை அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...