follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (18) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,525 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் திடீர் அதிகரிப்பு

இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில்...

டிசம்பர் 20 வரை வாகன போக்குவரத்து மட்டு

கொழும்பு-ஹொரணை பிரதான வீதியின் கொஹுவளை சந்தி பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொஹுவளை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக, நாளை மறுதினம்(21) முதல் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இந்தப்...

துபாய் பொருளாதார வாரியத்துடன் கலந்துரையாடல்

துபாய் பொருளாதார வாரியத்தின் அழைப்பின் பேரில், இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர். இக்கலந்துரையாடல் துபாய் பொருளாதார...

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து எப்படி ஆரம்பிக்கப்படும்?

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கடுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 21 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால் விசேட அனுமதியின் கீழ்...

அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்வதற்கு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி

இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

கொழும்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

​கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...
- Advertisement -spot_imgspot_img