follow the truth

follow the truth

May, 11, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்தை வரையறைகளுடன் ஆரம்பிக்க நடவடிக்கை

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் (20) அறிவித்திருந்தார். இந்நிலையில்,...

கொவிட் பரவல் 2022 வரை தொடரும் – WHO எச்சரிக்கை

வறிய நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவில்...

நாடு முழுவதும் உள்ள 18−19 வயது மாணவர்களுக்கு நாளை முதல் பைசர் தடுப்பூசி

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு...

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (19) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர்...

பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைகழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் வாரத்திற்குள்குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதுவரையில் பல்கலைகழக மாணவர்கள் தடுப்பூசி...

நுவரெலியா செல்வோருக்கான அறிவித்தல்

வெளி இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத் தருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நுவரெலியா...

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (18) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,525 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Must read

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன...
- Advertisement -spot_imgspot_img