இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான நிதி ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாக...
புதிய 'தமிழக வெற்றி கழகம்' என அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த...
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (03) காலை 06.30 மணிக்கு தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டம்...
மக்களின் வறுமையைப் போக்கி சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும், அதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
பிப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி மாத விலை பிப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்...
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை(05) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, திங்கட்கிழமை அனைத்து...
இலங்கை போக்குவரத்து சபையினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
போக்குவரத்து சபைக்குச்...