2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(22) இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(22) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய...
எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டு முறைமை அடுத்த மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக,...
எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் 6ஆம் திகதி காலை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா...
சாரணர் இயக்கத்தை 2024 ஆம் ஆண்டாகும்போது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிப்பதற்கும் அதன் அங்கத்துவத்தை 02 இலட்சமாக அதிகரிப்பதற்கும் தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்காக கல்வி அமைச்சு...
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் வலயம் மற்றும் கோட்டக் கல்வி காரியாலயங்களின் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள் 7,000 இற்கும் அதிகமான பாடசாலைகளில் மாணவர்களுக்கான பகல்...
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அதிகாரிகள்...