அனைத்துத் தொலைபேசி பாவனையாளர்களுக்கும், தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன்...
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள்...
14 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு...
20,000 மெட்ரிக் டன் ஆர்கானிக் பொட்டாசியம் குளோரைடு உரங்கள் சற்று முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய அணியின் ஆலோசகராக செயற்படுவதற்கு கட்டணம் எதுவும் அவசியமில்லை என...
பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த...
இந்துமத கலாசார நியதிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் காலணியுடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்...