follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

வீட்டு தனிமைப்படுத்தல் முறைமை ஆரம்பம்

நோய் அறிகுறிகளற்ற, அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதுடன்,...

கொழும்பை அண்மித்த பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் டெல்டா

டெல்டா கொவிட் பிறழ்வு கொழும்பை அண்மித்த பகுதிகளில் மிக வேகமாக பரவி வருவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எழுமாற்று மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இது தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு...

18 மசூதிகள் தற்காலிகமாக மூடல்

பேருவளை பகுதியில் உள்ள 18 மசூதிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டும் இவ்வாறு மசூதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சீன...

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கொவிட் தொற்று உறுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்

சாதாரண சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவசர தேவை காணப்படும் பயனாளர்களுக்கு ஒரு நாள் விசேட சேவையூடாக கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். பத்தரமுல்லை தலைமையகத்தில்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் யூ.எல்.எம்.பாருக் காலமானார்

கேகாலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூ.எல்.எம். பாருக் கன்னந்தோட்டையில் காலமானார். ருவன்வெல்ல நாடாளுமன்ற உறுப்பினராக, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, ஆர். பிரேமதாஸ அரசில்...

இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது நோய் நிலைமை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளையில் உள்ள தமது...

2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

Must read

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில்...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...
- Advertisement -spot_imgspot_img