follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

பேஸ்புக் செயலிழப்பு : $100 மில்லியன் இழப்பு

ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால், சமூக வலைதளங்களுக்குச் சொந்தமான மார்க் ஸக்கர்பெர்க்கின் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும்...

காஸா போர் நிறுத்தம் : இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்

எதிர்வரும் புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் காஸா - இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று (05) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கு காஸாவுக்கு உதவிகள் செல்வது...

கருக்கலைப்புக்கான உரிமையை உறுதி செய்தது பிரான்ஸ்

உலகிலேயே கருக்கலைப்பு செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே நாடு பிரான்ஸ். கருக்கலைப்பு உரிமை தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதே இதற்குக் காரணம். கருக்கலைப்பு உரிமை தொடர்பாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில்...

ஹைட்டியில் அவசர நிலை பிரகடனம்

ஹைட்டியில் 72 மணி நேர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள சிறைக்குள் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து 12 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. அதேநேரம், சுமார் 4,000 கைதிகள் தப்பியோடியதுடன்,...

காஸாவில் ‘உடனடி போர்நிறுத்தத்திற்கு’ கமலா ஹாரிஸ் அழைப்பு

காஸாவில் "உடனடியாக போர் நிறுத்தம்" அறிவிக்கப்பட வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை விமர்சிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஸா பகுதிக்கான உதவிகள்...

தென் கொரியா வைத்தியர்களை வெளியேற்ற தீர்மானம்

தென் கொரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நேற்று(03) முதல் சியோலின் தெருக்களில் வைத்திய கல்லூரி சேர்க்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்தும், நாட்டின் வைத்திய முறைக்கான பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வருடத்திற்கு,...

ரஃபா மீது இஸ்ரேலிய தாக்குதல் – 14 பேர் பலி

காஸா பகுதியின் தெற்கு நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்துள்ளனர். அந்த நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் குழுவொன்று...

காஸா மக்களுக்கு இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்

காஸாவில் அமெரிக்க இராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காஸா மக்களுக்கு வழங்கும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க அதிபர்...

Latest news

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

Must read

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...