மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை...
3D உணவு அச்சுப்பொறியைப் பயன்படுத்தும் குளிர் டிஜிட்டல் பேக்கரி ஒன்று லாஸ் ஏஞ்சல் நகரில் இருந்து அறியக்கிடைத்துள்ளது.
அவர்கள் ஒரு 3D உணவு அச்சுப்பொறியைப் பயன்படுத்தி இனிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள்.
சுகர் லேண்ட் என்ற இந்த...
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி தாக்கியுள்ளது.
மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் தெற்கு சீனாவை தாலிம் எனும் புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 230,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் விமானங்கள்...
கொவிட் காலத்துக்குப் பிறகு, சீனாவில் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் வேலைவாய்ப்பின்மை பெரும்பாலும் இளைஞர் சமுதாயத்தையே பாதித்துள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
சமீபத்திய அறிக்கைகளின்படி, சீனாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் 16...
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின், நாடாளுமன்ற உறுப்பினர் உதவிப் பேராசிரியர் ஜேம்ஸ் லிம்மிடம் விவாதத்தின்போது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சபாநாயகர்...
இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியை கடுமையாக ஒடுக்கிய பாகிஸ்தானின் ஷெபாஸ் ஷெரீப் அரசு, இந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை...
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார்.
டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் இலாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில்...
அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 9.3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம்...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...