சமுர்த்தி, முதியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் நலன்புரி நலன்புரிச் சபையினால் நிர்வகிக்கப்படும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுபவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் காலை மட்டக்களப்பு ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில்...
மூன்று முறை வீடுகள் எரிந்த மோதர கஜிமா தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி...
மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக
பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க விரும்பவில்லை எனவும், ஆனால்...
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திரிபோஷாவை...
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பு நிபுனட பியசேவில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜப்பான் தூதுவரிடம் கல்வி அமைச்சர்...
'தேசிய சபை' ஆரம்ப விழாவில் இரண்டு துணைக்குழுக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை அமைப்பது மற்றும் பொருளாதார...
அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புவதாகவும், எனவே 50% பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தை நியமனப் பட்டியலில் கட்டாயப்படுத்துமாறும் முஸ்லிம் அரசியல் பெண் செயற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் ரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வேட்புமனுப்...
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில்...
இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...