வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.
“தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக...
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
தோலுடன் உறைந்த கோழியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தோலுடன் உறைந்த 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா...
நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல...
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த...
இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள்...
கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில்,...