follow the truth

follow the truth

July, 23, 2025

உள்நாடு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிற்கு புதிய பதவி

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர, நீதித்துறை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

எரிபொருள் வரிசையை 2 நாட்களுக்குள் குறைக்க திட்டம்

மேலதிகமாக உள்ள எரிபொருளை எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் இன்று மீளாய்வு...

சீன கப்பல் இந்து சமுத்திரத்தில் ஆய்வு: மீண்டும் வலுக்கும் சர்ச்சை

 சீனாவின் Yuan Wang 5 ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து...

X-Press Pearl தீ விபத்து: மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளது

 X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவதற்காக குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால், இலங்கைக்கு...

திங்கள் முதல் சேவை தடைப்படும்

எரிபொருள் பிரச்சினைக்கு நாளைய தினம் (28) தீர்வு வழங்கப்படாவிட்டால் திங்கட்கிழமை முதல் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை...

நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல்போன நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்பு

நில்வள கங்கையில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம், மாத்தறை - பிட்டபெத்தர பகுதியில் நில்வள கங்கையில், 12 பேர் கொண்ட குழுவினர் நீராடச்...

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் – வலுச்சக்தி அமைச்சர்

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை ஆகியனவே வழிவகுத்தாகவும்...

ஐஸ் போதைப்பொருள் கடத்திய பிச்சைக்காரன் கைது

பிச்சை எடுத்து சம்பாதித்த பணத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்...

Latest news

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதையை விட்டு...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் மழை...

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீயில் சிக்கிய அந்த நபர் தீக்காயங்களுடன்...

Must read

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...