அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றி பேசும் போது சுனில் ஹந்துன்நெத்தி இறக்குமதி பொருளாதாரம் பற்றி பேசுகிறார், தேசிய மக்கள் சக்தியின் உண்மையான பொருளாதார கொள்கை என்ன என்ற கேள்விக்கு அநுரகுமார திசாநாயக்க...
ரணில் விக்கிரமசிங்க தன்னை நண்பர் என அழைத்துக் கொண்டாலும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய சட்டத்தை அமுல்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க...
மலையக மக்களுக்கு வாக்குறுமை பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்ககூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருந்தார்.
ஹப்புத்தளையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப்...
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐக்கிய...
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அநுர குமார திஸாநாயக்க சற்று சுகயீனமடைந்துள்ளதாகவும் வைத்திய ஆலோசனையின் பிரகாரம் ஒரு நாள் ஓய்வு எடுப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின்...
சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று (07) நுவரெலியாவில் இடம்பெற்றதுடன், அதில் திலித் ஜயவீர காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...