follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள்...

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் : ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர்,...

உக்ரைன் போரில் ரஷ்ய தளபதி பலி

உக்ரைன் போரில் ரஷ்ய தளபதி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 9ஆவது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படை, இன்று...

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் : 30 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவத்தில் 50 க்கும்...

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றின

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உக்ரேனிய அணுசக்தி ஆய்வாளரின் கூற்றுப்படி, தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா (Zaporizhzhia) ஆலையின் கட்டுப்பாட்டை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியுள்ளன. இந்த வசதியிலுள்ள ஊழியர்கள்...

ரஷ்யாவில் சமூக வலைதளங்கள் முடக்கம்

உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படை உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது....

Latest news

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அதன்படி, முன்னாள்...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...

Must read

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு...