லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஈரானின் முகத்தில் அறைந்த அடி என்றும், நஸ்ரல்லாவின் கொலைக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷேகியன் (Masoud Pezeshkian)...
ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி இந்த துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பழிவாங்காமல் இந்த மரணத்திற்கு நீதி கிடைக்காது என்று ஈரானின்...
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக...
ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார்.
மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்திலும், டவுன்டன் அபேயில் கூர்மையான நாக்கு...
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார்.
ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுங்கட்சியின் 368 உறுப்பினர்களும் கட்சியின் அடித்தள உறுப்பினர்களும்...
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே இப்போது போர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் கமெண்டரை இப்போது இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது...
இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு இந்திய...
சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டொலர்களுக்கான கடன் ஒப்புதல் அளித்துள்ளது.
கடனில் முதல் 1 பில்லியன் டாலர் உடனடியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும், மீதமுள்ளவை அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்படும்.
பிரதமர் ஷெஹ்பாஸ்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...