பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக இருக்கும் டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் செயலியின் ஊடாக நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாக...
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த...
சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 14 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பெய்த...
எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த பாகிஸ்தானின் வருமான வரித்துறை முடிவு...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு நிர்வாகம் இரத்துச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் 400 இற்கும்...
ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குறங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும்...
டென்மார்க்கில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான Bavarian Nordic, mpox வைரஸுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது...
உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கியின் விஷேட அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (23) உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்கிறார்.
உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 30 வருடங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...