follow the truth

follow the truth

August, 24, 2025

உலகம்

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிழக்கு துருக்கியில் 6.0 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோல் எடுக்க சென்ற மக்கள் மீது தீ பிடித்ததில் இதுவரை 90 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை...

இந்திய விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த "Air India Express" விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு...

பாகிஸ்தானின் தலைநகரம் லொக்டவுன்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப்...

டிரம்பின் உயிருக்கு ஆபத்து?

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக...

உலக பட்டினிக் குறியீடு.. பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா

கடந்தாண்டு மிகவும் பின் தங்கிய 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கான கருவியாக...

சஹாரா பாலைவனமும் நீரில் மூழ்குகிறது

கனமழை காரணமாக சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களையும் நாசா பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் – பாதுகாப்பாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் விமானம்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...