வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்றுக்கான சட்டங்கள் தொடர்பிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டங்கள் தொடர்பிலும் பௌத்த மத குருக்கள் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.
இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்...
அண்மைக் காலத்தில் வைத்தியசாலைகளில் ஏற்பட்ட 06 மரணங்களில் ஐந்து மரணங்களுக்கு மருந்து ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நிபுணர் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான அவர்களின் பரிந்துரைகள்...
பிரதான புகையிரத பாதையின் வில்வத்த புகையிரத கடவையில் ரயில் ஒன்று கொள்கலனுடன் மோதியதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் புகையிரத இயந்திரத்திற்கு கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ரயில்வே துணைப் பொது மேலாளர் எம்.ஜே.இதிபொலகே...
சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் அரசாங்க பரிசோதகர் திணைக்களம்...
2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல், அதாவது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை உருவாக்குவது என்றும், 2030 ஆம் ஆண்டளவில்...
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாளை, நாளை மறுதினம் மற்றும் சனிக்கிழமைகளை ஒதுக்குவதற்குத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில்...
சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி கொழும்பு மாநகரில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பணம் சேகரிக்க வரும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
அவ்வாறான...
மாகாண சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாவட்ட விகிதாசார முறையில் வாக்களிப்பது, பாராளுமன்ற உறுப்பினர்களை மாகாண...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...