கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறுத்தக்கூடிய ஒரே நிறுவனம் பாராளுமன்றம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அறக்கட்டளையில் இன்று (04) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக...
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்சுலின் வழங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட சப்ளையர், தேவையான அளவு இன்சுலின் வழங்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...
நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதோடு, கட்டணம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர். எம்....
இந்நாட்டின் நாளாந்த பசும் பால் தேவை 12 இலட்சம் லீட்டராக இருந்த போதிலும் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் அளவு 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீட்டர் என விவசாய அமைச்சின் கால்நடைப்...
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் CPA நிறுவகத்தை...
தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (04) காலை லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்ய...
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நோயுற்ற சிறுநீரகத்துடன் ஆரோக்கியமான சிறுநீரகத்தையும் அகற்றி உயிரிழந்த குழந்தையின் தடயவியல் பரிசோதனை உட்பட பல சர்ச்சைக்குரிய பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...