follow the truth

follow the truth

May, 20, 2025

உள்நாடு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற வாகனப் பரிசோதனையின் பின்னர் புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் கறுப்பு புகை வெளியேற்றத்தை சரி செய்யாத...

அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாப்பது தொடர்பில் அரசு கவனம்

அனைத்து ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் பாடுபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் கடன் நிவாரணத்தின் மூலம் நாட்டின் எதிர்கால பொருளாதார...

இன்று முதல் பணிக்கு வராத ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த...

பொலிஸ் – ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில்...

இந்திய முட்டைகளின் விநியோகம் இன்று

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது. விநியோக நடவடிக்கைகள் இன்று மாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்வேறு சட்டரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை...

வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதியிடமிருந்து உலர் உணவுப் பொருட்கள்

ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதி அரேபிய இராஜ்யத்தின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது,...

மின் கட்டணம் செலுத்த முடியாத வழிபாட்டுத் தலங்களுக்கான அறிவித்தல்

புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான ஆரம்ப கட்ட பணிகள்...

“ஜனாதிபதி, பிரதமருக்கு முறையான கல்வி அறிவு இல்லை”

"ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இவர்களுக்கு முறையான கல்வி அறிவு இல்லை என 43 படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார். இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; ".. 2019ம் ஆண்டு...

Latest news

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...

Must read

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள்...