follow the truth

follow the truth

July, 7, 2025

உள்நாடு

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன மேல் மாகாண...

பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டை அண்மித்து  வளிமண்டலத்தில்  ஏற்பட்ட குழப்ப நிலை படிப்படியாக நீங்கிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும்!

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க இன்று அதிகாரிகளுக்கு...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துமாறு வரைபு அனுப்பி வைப்பு

ஆறு தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,  சமயத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு...

ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் கைது

பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  ஐக்கிய மக்கள் சக்தியின்  கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்ஸ்மன் திசாநாயக்க சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலையில் உள்ள அவரின் கட்சி அலுவலக கட்டடத்தில்...

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும்

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது  நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். The Hindu-விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ஸவினரின்  ஆட்சியால் இலங்கை...

அரசு மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய 08 பணிக்குழுக்கள் நியமனம்!

நல்ல முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டாளர்களை உருவாக்க அரசு மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ரூபாயின் விற்பனை விலை ரூ. 368.86 ஆக உள்ளது. மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும்...

Latest news

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய...

Must read

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள்...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன்,...