கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று(16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப்...
பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும்...
தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வருவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இன்று முதல்...
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஏப்ரல்...
ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி நடைபெறவுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை...
கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...