பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றால் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையை மாற்றுவோம் என முன்னாள் எதிர்க்கட்சித்...
தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் தனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக அன்று எதிர்கட்சியில் இருந்த தேசிய மக்கள் சக்தி கூறியது அனைத்தும் பொய் என்பதை கடந்த...
இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த வாக்குகளில் 43%...
பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு வியூகக் குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தலைமை தாங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில்...
மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதற்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய குழுவொன்று தமது கட்சிக்குள் இருப்பதாகவும்...
கட்சியின் பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, தொடர்பாடல் பிரச்சினை காரணமாக தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தியில் பணியாற்றுபவர்கள் காது கேளாதவர்கள், எழுதத் தெரியாதவர்களா என நடிகை தமிதா அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் நாமல் ராஜபக்ஷவே என தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...