follow the truth

follow the truth

May, 12, 2025

TOP1

மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-  செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது. கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில், இந்த ஆர்ப்பாட்டம்,...

2022 வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்பிப்பு

சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13ம் திகதி...

இலங்கை இந்திய நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ

இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

மக்களுக்கான சலுகைகள் இரத்து : வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு...

கோப் குழுவினால் இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டுச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதேவேளை, தேசிய...

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு டிசம்பரில் தீர்வு

நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீமெந்து தட்டுப்பாடு...

“ஒரே நாடு ஒரே சட்டம்” மூன்று தமிழர்கள் நியமனம்

ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இன்று முதல் பிரதமரிடம் 2 கேள்விகள் கேட்கும் வாய்ப்பு

பிரதமரிடம் தலா 2 கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக அண்மைக்காலமாக பாராளுமன்றம் முறையாகக் கூட்டப்படாத...

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில்...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி,...