குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான...
பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட 10 மருத்துவ சோதனைகளின் படி, அவருக்கு எந்த நோய் தாக்கங்களும் இல்லை என கொழும்பு சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு - கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும்...
பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர் , மேலும் சிலர் ஆபத்தான...
பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை...
2019ஆம் ஆண்டு ‘வெள்ளை வேன்’ விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் மற்றுமொரு நபருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை மார்ச் 15 ஆம்...
அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று...
எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார்.
சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், தனது...
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம்...