மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று நண்பகல் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் இருக்கும் எரிபொருள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக இருக்கும்...
கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை...
குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான...
பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட 10 மருத்துவ சோதனைகளின் படி, அவருக்கு எந்த நோய் தாக்கங்களும் இல்லை என கொழும்பு சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு - கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும்...
பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர் , மேலும் சிலர் ஆபத்தான...
பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை...
காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த பிரான்செஸ்கா அல்பானீஸ் மீது அமெரிக்கா தடையை...
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின்...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.
தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு...