இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...
வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன...
காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்...
கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இன்று (06) முதல் இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கு...
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு...
அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுவதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம்...
தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வாக சந்தையில் கிடைக்கும் தேங்காய் பால் பவுடர் அல்லது திரவ தேங்காய் பாலை பயன்படுத்த நுகர்வோர் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தென்னை அபிவிருத்தி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 பேரின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின்...
"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்...