மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் காணும் வகையில் தற்போதுள்ள கைபேசி செயலியை மேம்படுத்துமாறு தல நிறுவனங்களுக்கு வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அறிவுறுத்தல்...
பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர்...
கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்ற போர்வையில் வணிகம் செய்யும் MTFE, தனது நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் அல்ல என்று கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ செக்யூரிட்டீஸ் கமிஷன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், பத்திர...
கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை செப்டெம்பர் 16ஆம் திகதி நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இலங்கைக்கு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப்...
மொபைல் போன் எண்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான ஆதரவை நிறுத்த Facebook Messenger தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் இந்த வசதி நீக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெட்டா மற்றும்...
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீர் மட்டம்...
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 09 போட்டிகள் திடீரென திருத்தப்பட்டுள்ளன.
அது இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை பாகிஸ்தான் போட்டியும் அடங்கும். இதுதவிர உலகமே எதிர்பார்க்கும் இந்தியா...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சுற்றி அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட எம்.பி.க்கள் உட்பட மேலும் பல புதிய எம்.பி.க்களின் உதவியுடன் 'எதிர்க்கட்சி படை' ஒன்றை உருவாக்கப் போவதாக பொஹட்டுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமல்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...