ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுடன் ஆரம்பமான இஸ்ரேலிய போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் விவசாயத் துறைக்கு 10,000 இலங்கை தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக...
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 வருடங்கள் முடிவதற்குள் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2011ஆம்...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதால் 'Time Out' அறிவிப்புடன் Run...
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த...
சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் 52 பில்லியன் ரூபாவால் குறையும் என சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதற்குக் காரணம் பல சந்தர்ப்பங்களில் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு மற்றும் இதன் காரணமாக...
இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்ததை தற்போது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வர்ணனையாளர்கள், வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இது கிரிக்கெட் சட்டத்தை மீறி கிரிக்கெட்டின் உயிர்ச்சக்திக்கு கேடு...
எதிர்வரும் எட்டாம் திகதி முதல் டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி முதல்...
அர்ஜுன ரணதுங்க எந்த கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக முன்வந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கவும் தான் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இடைக்கால...
2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மே 14...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...
மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...