2048 ஆம் ஆண்டளவில் பொருளாதார ரீதியில் சுதந்திரமான நாட்டை உருவாக்குவதற்கான "System Change" மூலம் ஸ்மார்ட் நாட்டிற்கான "என்னுடன் தொடங்கு" நிகழ்ச்சித் திட்டம் சுகததாச இல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்...
ஆகஸ்ட் 10, 2022 முதல் 157 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 10, 2022 இல், இலங்கையில் மின்சார கட்டணம் 75%,...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் (வெளிநாட்டுப் பணம்) 2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு (2023) 75 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒரு...
அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி 9 பேர் கொண்ட...
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வழமைக்கு மாறாக நீர் பெருகும் அபாயம்...
அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும்...
லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் என தெரியவந்துள்ளது.
WhatsApp...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...