follow the truth

follow the truth

July, 14, 2025

TOP2

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் செல்லாததா?

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து...

பெரும்போகம் முதல் விவசாயிகளுக்கு உர நிவாரணம்

எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து ஒரு மூட்டை யூரியா உரம் 5,000 ரூபாவிற்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 03 பயிர்ச்செய்கைக் காலங்களின் பின்னர் இப்பருவத்தில் விவசாயிகளுக்கு...

இன்று பல்வேறு பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் மி.மீ. சுமார் 75...

மின் கட்டணத்தில் ஒட்டுமொத்த கட்டணக் குறைப்பு 3% மட்டுமே

இலங்கை மின்சார சபையினால் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பில் 0 முதல் 30 அலகு வகைக்கான கட்டணம் 26.9 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள்...

ஜனாதிபதி இலண்டன் – பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடி...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணையின் மூன்றாம்...

வைத்தியர்களிடம் இருந்து விசேட அறிவித்தல்

இந்நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, காய்ச்சல் இருந்தால் கட்டாயம்...

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியின் தீர்க்கமான தீர்மானம்

அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதன்...

Latest news

அடுத்த தேர்தலில் SJB வெறும் 10 இலட்சம் வாக்குகள் மட்டுமே பெறும் – சரத் பொன்சேகா விமர்சனம்

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, சுமார் 10 இலட்சம் வாக்குகள் மட்டுமே பெறும் வாய்ப்பு உள்ளது என்றும், இது கட்சி...

ஆயுர்வேத துறையில் 304 மருத்துவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா மருத்துவமனையை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர்...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான்...

Must read

அடுத்த தேர்தலில் SJB வெறும் 10 இலட்சம் வாக்குகள் மட்டுமே பெறும் – சரத் பொன்சேகா விமர்சனம்

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, சுமார்...

ஆயுர்வேத துறையில் 304 மருத்துவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும்...