ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (08) மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை...
கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயின் நீதி மற்றும் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நான் வீடு கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார். அவர் ஒரு பிரிவினைவாதத்தின் கைக்கூலி என வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
சிறுநீரக நோயாளிகளுக்கு இன்றியமையாத சிகிச்சையான டயலைசிஸ் உள்ளிட்ட உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,...
ரணசிங்க பிரேமதாச தனது தந்தை செய்தது எல்லாம் சரியல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை...
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜூன் 10, 2023 முதல் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
நிதிக்குழுவில் இந்த விடயம் நல்ல முறையில் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஏன் மீண்டும் மீண்டும் கழுவி சேறு பூசுவது ஏன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில்...
இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மெண்டரின் ஆரஞ்சு இனத்தை (Mandarin orange) பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள்மெண்டரின்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...