சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிறுநீரகம்...
பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்தசில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா...
போதுமான எரிபொருட்கள் கையிருப்பு இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம்...
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வருட எரிபொருள்...
ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி திட்டம்...
ராஜபக்சவை திருடர்கள் என்று முத்திரை குத்தும் எதிர்க்கட்சியினர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வாக்களிப்பதன் மூலம் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இந்த நிலைமைகள்...
பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நிலையான செலவுகள் மற்றும் ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாக...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில்...
பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...